Tag: Director PaRanjith

கள்ளக்குறிச்சியில் மரண ஓலம்… இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்…

 கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதில் சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது....