Tag: Disney

ரூ.88 ஆயிரம் கோடிக்கு டிஸ்னியை வாங்கும் ரிலையன்ஸ்?

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம், டிஸ்னியின் ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டை விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னியின் ஹாட்ஸ்டார்...