Tag: District Collectors
நவ. 17 வரை கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு, பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் 17ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட...
மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அவசர கடிதம்;
வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று
அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை...
5 மாவட்ட ஆட்சியர்கள் ED அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்!
மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த 2023- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்...
கனமழை: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம்!
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, தமிழகத்தின் 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அவசர கடிதம் எழுதியுள்ளார்.கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...
சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க. நிர்வாகிகள் 13 பேர் கைது!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி டெண்டரின் போது, கலவரத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள் 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 72 உயர்வு!கடந்த அக்டோபர் 30- ஆம்...
டெங்கு தடுப்பு- ஆட்சியர்களுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்!
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.கத்தி முனையில் கொலை மிரட்டல்டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ககன்தீப் சிங் பேடி...