Tag: District Collectors
“சென்னை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்”- தமிழக அரசு உத்தரவு!
சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.நெடுஞ்சாலைத் திட்டங்களைத்...
“திறந்தவெளி, ஆழ்துளைக் கிணறுகள், குவாரி குழிகளைக் கண்டறிக”- ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!
தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட, செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், குவாரி குழிகள் ஆகியவற்றினைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்...
மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!
குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டையைப் பெறுவதற்கு வரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அமைச்சரின் மகன் கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை!'கலைஞர்...
சிறப்பு முகாம் ஏற்பாடு- நெறிமுறைகள் வெளியீடு!
'கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்' தொடர்பாக முகாம் அமைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.திமுகவினர் பயன்பெறவே மகளிர் உதவித் தொகை- தம்பிதுரை எம்பிஅதன்படி, 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத்...
“விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்”- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
'மகளிர் உரிமைத்தொகை' திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூலை 07) பிற்பகல் 03.00 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை...
“மது விற்பனை நிபந்தனையை கிளப்கள் பின்பற்றுகின்றனவா?”- உயர்நீதிமன்றம் கேள்வி!
இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை-பா.ரஞ்சித்அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பல கிளப்கள், ஹோட்டல்களில் மது விற்கப்படுவதாக சுரேஷ் என்பவர்...