Tag: divyabharti
சுகுமாரியாக திவ்யபாரதி… தி கோட் படப்பிடிப்பு புகைப்படம் வைரல்…
திரை ரசிகர்களால் தளபதி என அன்புடன் கொண்டாடப்படும் நாயகன் விஜய். சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கோலிவுட் மட்டுமன்றி டோலிவுட், சாண்டல்வுட், மோலிவுட் என விஜய்க்கு...