Tag: Diwali Festival 2023

நெருங்கும் தீபாவளி- புத்தாடைகள், அணிகலன்களை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்!

 தித்திக்கும் தீபாவளிக்கு இன்னும் ஒருவாரமே மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகத்தில் தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.‘பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்’- மெட்ரோ நிர்வாகம் தகவல்!முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால்,...

தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.‘108 ஆம்புலன்ஸ்-ல் பணியாற்ற வாய்ப்பு’- இளைஞர்களின் கவனத்திற்கு!வரும் நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய நான்கு நாட்கள் நாகர்கோவில்-...

‘நவ.05- ஆம் தேதி நியாய விலைக் கடைகள் திறந்திருக்கும்’ என அறிவிப்பு!

 தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 05- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!இது தொடர்பாக உணவுத்துறை...