Tag: DMK High command

திமுக மாணவரணிச் செயலாளராக இரா.ராஜீவ்காந்தி நியமனம்!  சி.வி.எம்.பி.எழிலரசனுக்கு புதிய பொறுப்பு!

திமுக மாணவரணிச் செயலாளராக இரா.ராஜீவ்காந்தி, கொள்கைப் பரப்புச் செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோரை நியமித்து,  கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக மாணவரணிச் செயலாளராக இருந்த...