Tag: Doubles
நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!
இன்றுள்ள காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனால் வெளியில் இருக்கும் நுண்கிருமிகள் உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இதனை தடுக்க இயற்கையான முறைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது அவசியம்....