Tag: Dravida Model

ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் திராவிட மாடல் அரசு தான் கோலோச்சும் – அமைச்சர் சேகர்பாபு

ஒரு அண்ணாமலை அல்ல ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட மாடல் அரசு தான் கோலோச்சும் - அமைச்சர் சேகர்பாபு பேச்சுவட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி...

“கல்வியும், மருத்துவமும் திராவிட மாடலின் இரு கண்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 "கல்வியும், மருத்துவமும் திராவிட மாடலின் இரு கண்கள்" என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,...

“அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் புரியும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று (மே 06) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், 'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை மலரை வெளியிட்டு...

உயர்கல்வித்துறை பற்றி ஆளுநர் கூறியது தவறான தகவல்- பொன்முடி

உயர்கல்வித்துறை பற்றி ஆளுநர் கூறியது தவறான தகவல்- பொன்முடி உயர்கல்வித்துறை பற்றி தவறான தகவலை ஆளுநர் தெரிவித்துவருவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.பொறியியல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர்...

“திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றிய ஆளுநர்” வைகோ கண்டனம்

“திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றிய ஆளுநர்” வைகோ கண்டனம் திராவிட இயக்கக் கருத்தியலை இழிவுப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ...

ஆளுநர் தொடர்ந்து வரம்பு மீறிக்கொண்டிருக்கிறார்- கே.எஸ்.அழகிரி

ஆளுநர் தொடர்ந்து வரம்பு மீறிக்கொண்டிருக்கிறார்- கே.எஸ்.அழகிரி அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஆளுநர் தொடர்ந்து வரம்பு மீறிக்கொண்டிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் ஆர்.என்....