Tag: dravidar kazhagam
“ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றாரே மோடி- செய்தாரா?”- கி.வீரமணி கேள்வி!
2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினாரே, செய்தாரா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.பாஜக ஆட்சியை பிடிக்காது! மோடிக்கு கிடைத்த...