Tag: Droupadi Murmu

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி!

நரேந்திர மோடி நாட்டின் 3வது முறையாக பிரதமராக சற்று முன் பதவியேற்றார்நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும்...

3வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பிரதமர் மோடி!

இந்தியாவில் நடைபெற்ற 18வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் (2024) 7 கட்டங்களாக சமீபத்தில்...

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- என்னென்ன பரிந்துரைகள்?

 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த...

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல்!

 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்துள்ளது.மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை- இல்லத்தரசிகள் கவலை'ஒரே நாடு...

“உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46% ஆக உயர்ந்துள்ளது”- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை!

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.31) காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "மக்களின் நீண்ட நாள்...

டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 75- வது குடியரசுத் தினத்தையொட்டி, டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. 21 குண்டுகள் முழங்க டெல்லி கடமைப் பாதையில் மூவர்ணக் கொடியை குடியரசுத் தலைவர் ஏற்றி வைத்தார்.பின்னால்...