Tag: drunk friend
மிச்சமான மதுபானத்தை குடித்த நண்பர் உயிரிழப்பு
மயிலாடுதுறை அருகே மதுபானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நண்பரின் மிச்சமான மதுபானத்தை எடுத்துக் குடித்த நண்பர் உயிரிழந்தார். கண்ணாத்தாள் படத்தில் வடிவேலு நகைச்சுவை காட்சியைபோல் உண்மையாககிப்போன சம்பவம் அப்பகுதியில்...