Tag: dubbing for Mamannan

மாமன்னன் படத்தில் டப்பிங் பணியில் நடிகர் வடிவேலு

'மாமன்னன்' திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் வடிவேலு தொடங்கினார்.நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்....