Tag: due to non-repayment of loan

கடனை திருப்பி தராததால் நண்பனின் 2 குழந்தைகளை கொன்ற சைக்கோ…!

ஆம்பூர் அருகே நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்து கோவிலின் பின்புறம் வீசிச்சென்ற நபர் கைது; ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ்....