Tag: Duplicate Documents

விசா பெறுவதற்கு போலி ஆவணங்கள் – ஆந்திர பொறியியல் பட்டதாரி கைது!

விசா பெறுவதற்கு போலி ஆவணங்கள் தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஆந்திராவைச் சேர்ந்த ஹேம்நாத் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் மாணவர்களுக்கான விசா விண்ணப்பித்ததாக...