Tag: edapadi palanisamy
தவறாக பேசாதீங்க.. அடித்துச் சொன்ன அண்ணாமலை… அழாத குறயாக மறுக்கும் எடப்பாடியார்..!
‘‘பாஜக-வுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்’’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ‘‘அதிமுகவை அவர் குறிப்பிட்டாரா?’’ என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.கோவை விமான...
பறிபோகிறதா இரட்டை இலை சின்னம்..? பதற்றத்தில் எடப்பாடியார்..!
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.எடப்பாடி கோரிக்கையை ஏற்று அதிமுக உட்கட்சி...
முகத்தை எங்கே வைத்துக் கொள்வார் எடப்பாடி பழனிசாமி? – அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்!
ஈசிஆர் விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், இந்த விவகாரத்தில் திமுக மீது பொய்பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வார்கள்?...
எடப்பாடி பழனிச்சாமி ‘நன்றி’ என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர் – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 'நன்றி' என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசுத்திட்டங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர்...
திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் என்பது தொடர்கதையாகிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-...
அரசானது சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, எந்த நிபந்தனையுமின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் – இபிஎஸ்
விடியா திமுக அரசானது சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, எந்த நிபந்தனையுமின்றி இந்தாண்டு பயிர் கடன் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...