Tag: Elections should be held

வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில் வளர்ந்த நாடுகளில் உள்ளது போன்று வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என...