Tag: Electoral Bonds

தேர்தல் பத்திர வழக்கு தீர்ப்பு: மத்திய அரசின் மறுஆய்வு மனுதள்ளுபடி

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என...

‘தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் யாரிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றன?’- விரிவான தகவல்!

 தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் யாரிடமிருந்து எவ்வளவு நிதி பெற்றன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.விஷ்வகுருவான பிரதமர் மவுனகுருவானது ஏன்? – முதலமைச்சர் கேள்விஅதன்படி, பா.ஜ.க. பெற்ற ரூபாய் 6,986 கோடியில் 2019-...

“தேர்தல் பத்திரத்தில் தி.மு.க.வுக்கு நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

 தேர்தல் பத்திரத்தில் தி.மு.க.வுக்கு நிதி வந்துள்ளது குறித்து தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் – அன்புமணி!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

“தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை?”- எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

 தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.சென்னை ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனைதேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தில் திருத்தும் கோரி இந்திய...

தேர்தல் பத்திர முறை ரத்து…..தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

 தேர்தல் பத்திர முறையை ரத்துச் செய்துள்ள உச்சநீதிமன்றம், இதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறைகளை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய...