Tag: Electric shock
ஃபெஞ்சல் புயல் – வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி!
சென்னை வேளச்சேரியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 இலட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை...
இராயபுரத்தில் கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து பலி
சென்னை இராயபுரத்தில் வீட்டை புதுப்பிக்கும் பொழுது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த கூலித் தொழிலாளி நந்தகுமாரின் உறவினர்கள் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் இன்ஜினியர் மீது வழக்கு...
நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி தம்பதி பலி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திலகர் நகரை சேர்ந்தவர்கள் ராஜாமணி - நீலா தம்பதியினர். ராஜா மணி ஸ்டேஷனரி பொருட்கள் வியாபாரம்...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசுப்பேருந்து ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
நீலகிரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசுப்பேருந்து ஓட்டுநரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி,...
துணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
துணி காயவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்புஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். கூலித்தொழிலாளியான இவரது மகள் ஜோதிக்கும்,...