Tag: Electrocution
திருநின்றவூரில் பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி!
பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட மின்சாரம் திடீரென வந்ததால் மின் கம்பத்தின் மீது வேலை பார்த்துக்கொண்டிருந்த கேபிள் டிவி பணியாள் மின்சாரம் தாக்கி பலிஆவடி அருகே திருநின்றவூர், கன்னியப்பன் நகரைச் சேர்ந்தவர் குமார்/50. இவர்...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் – அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி
ஃபெஞ்சல் புயலில் மழை நீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வேளச்சேரியை சேர்ந்த சக்திவேல் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.சென்னை வேளச்சேரியில் நேற்று...
மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலி
மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலிஅயனாவரத்தில் பெண் பயிற்சி மருத்துவர் லேப்டாப் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் சரனிதா (32). இவருக்கு கடந்த 2016...