Tag: Emotional Tweet

இதை என்னால் நம்பவே முடியவில்லை தங்கச்சி…. பவதாரிணி குறித்து வெங்கட் பிரபு உருக்கம்!

பவதாரிணி குறித்து வெங்கட் பிரபு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்தியாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. 'புலிக்குப் பிறந்தது பூனையாகாது' என்பதைப் போல் இவருடைய மகன்களான கார்த்திக் ராஜாவும்,...