Tag: Enforcement Department

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை!

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது.பண மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் செயலி விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும்...

அமலாக்கத்துறை கைது செய்தவர்கள் ஒவ்வொருவராக விடுதலை – நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

கடுமையான சட்டப் போராட்டத்திற்கு பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக விடுதலை பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

அமலாக்கத்துறை  அதிரடி  நடவடிக்கை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதிப்பு!சிங்கப்பூர் வெளிநாட்டு பங்குகளை கையகப்படுத்தியதிலும் இலங்கை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ததிலும் இந்திய அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாகக் கூறி, ரூ.908 கோடி அபராதம்...

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு –  திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜர்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜர்.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். திமுகவை சேர்ந்த...

ரூ.20 லட்சம் லஞ்சம்:கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை உதவி இயக்குநர்

 லஞ்சம் பெற்ற வழக்கில் டில்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவை சிபிஐ கைது செய்தனர்.கடந்த ஆக.,3, 4 ஆகிய தேதிகளில்  மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை...

5 மாவட்ட ஆட்சியர்கள் ED அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்!

 மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த 2023- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்...