Tag: EPFO

கோடிக்கணக்கான EPFO ​​உறுப்பினர்களுக்கு பேரிடி..! அதிரடியாய் குறையும் வட்டி..!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு அரசு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நாளை அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ​​மீதான வட்டியை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது....

சூப்பர் அப்டேட்..! இனி பிஎஃப் பணத்தை ஏடிஎம்களிலேயே எடுத்துக்கொள்ளலாம்..!

நீங்கள் பணிபுரிபவராக இருந்து, உங்கள் சம்பளத்தில் இருந்து பிஎஃப் பிடித்தம் செய்யப்பட்டால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது பிஎஃப் பணம் எடுப்பதில் மக்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. பல...

சாமானியர்களின் சிக்கல்களை தீர்க்கவரும் பான் 2.0 எப்படியெல்லாம் எளிதாக்கும்..?

சமீபத்தில் இந்திய அரசு பான் 2.0 ஐ அறிமுகப்படுத்தியது. இந்நிலையில்,பான் 2.0 ஐ கொண்டு வருவதன் நோக்கம் என்ன என்று பல கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இது சாமானியர்...

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!

EPF எனப்படும் ஊழியரின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.வருகிற தேர்தலில் பாசிச ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரிவருங்கால வைப்பு நிதியத்தின் மூத்த அதிகாரிகள்...

ஆதாரை பிறந்த தேதி ஆவணமாக பயன்படுத்த முடியாது – EPFO அறிவிப்பு

வருகால வைப்பு நிதி கணக்குகளில் இனி ஆதார் பிறப்பு சான்று ஆவணமாக ஏற்கப்படாது என வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் சேவைகளில் ஆதார் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது....