Tag: Erode District

ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… பள்ளிபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளுக்கும் விடுமுறை

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து...

சீமான் அக்டோபர் 10- ல் மீண்டும் ஆஜராக உத்தரவு!

 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் 10- ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர்...

கோவையைத் தொடர்ந்து தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்!

 கோவையைத் தொடர்ந்து, சேலத்திலும் தனியார் பேருந்து ஓட்டுநராகக் களமிறங்கியுள்ள பெண்ணிற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.“24 மணி நேரமும் வேலைப் பார்க்கும் இல்லத்தரசிகள்”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலத்தைச்...