Tag: Erode

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!

 ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.வேலூர் மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி!ஈரோடு மாவட்டம், வெள்ளாங்கோயிலில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் இல்லத்தில்...

மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி!

மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி!சத்தியமங்கலம் அடுத்த  திம்பம் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவாகனம் அந்தரத்தில் தொங்கியது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி, மலைப் பகுதிக்கு செல்லும் திம்பம் மலைப்பாதையில்...

கடத்தி சென்று தாக்குதல் நடத்தி பணம் பறித்த 7 பேர் கைது

ரயிலில் சென்ற வடமாநில தொழிலாளர்கள் 6 பேரை வேலை தருவதாக கூறி கடத்தி சென்று,தாக்குதல் நடத்தி பணம் பறித்த வழக்கில் 7 பேரை ஈரோடு போலீசார் கைது செய்துள்ளனர்....பீகாரில் இருந்து கூலி வேலை...

வீடு இடிந்து விழுந்து தாய், மகன் பலி

வீடு இடிந்து விழுந்து தாய், மகன் பலி ஈரோட்டில் கனமழையின் காரணமாக பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், தாய், மகன் இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியை...

ஈரோடு மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா

ஈரோடு மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி மலை கிராமமான குன்றி கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பினர், ஆம்புலன்ஸ் வாகனத்தை இலவசமாக வழங்கினர்.சத்தியமங்கலம் வட்டத்தில் கடம்பூர் மலையில் உள்ள குன்றி...

“ஆக.15- ல் பவானி சாகர் அணை திறக்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!

 வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி பாசனத்திற்காக, பவானி சாகர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.“உச்சநீதிமன்றத்தை நாடுவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!இது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளர்...