Tag: EVMs
மக்களவை தேர்தல் 2024 : முடிவுகள்…முறையாக அமையவில்லை
மக்களவை தேர்தல் 2024 முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்த பின்னரும் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் நீடித்த வண்ணமே உள்ளன. அதாவது...
மத்தியப் பிரதேசம்: வாக்குச்சாவடி பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீ விபத்து. வாக்கு எந்திரங்கள் சேதம்
மத்திய பிரதேச மாநிலத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசென்ற பேருந்தில் தீ. வாக்குப் பதிவு இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.கவுலா என்ற இடத்திலிருந்து முல்தாய்க்கு செல்லும் வழியில் வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு...
‘விவிபேட் வழக்கு’- உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!
விவிபேட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்கக்...
விவிபேட் வழக்கு- அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.அஜித்தின் கிளாசிக் பில்லா… திரையரங்குகளில் ரீ ரிலீஸ்….வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய வழக்கில், மனுதாரர், தேர்தல் ஆணையம் தரப்பில்...
விவிபேட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
விவிபேட் தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!100% ஒப்புகைச் சீட்டுடன் வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். இந்த...
“ஒப்புகைச் சீட்டு”- உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி!
வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் விவிபேட்டில் பிரிண்ட் ஆகும் ஒப்புகைச் சீட்டு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?100% ஒப்புகைச் சீட்டுகளை பதிவான...