Tag: Exams
பூஜா கெட்கரின் முறைகேடு – ஐஏஎஸ் தேர்வுகளில் பங்கேற்க தடை
பல்வேறு முறைகேடுகள் செய்து தேர்வு எழுதி தேர்வாகி சர்ச்சைக்கு உள்ளான பூஜா கெட்கரின் குடிமைப் பணி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மட்டுமில்லாமல் அவர் தொடர்ந்து தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.கடந்த 2022-ம்...
தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை ராஷ்மிகா
இன்று தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ராஷ்மிகா இன்று இந்திய திரையுலகின் முன்னணி இளம் நடிகையாக வலம் வருகிறார். பள்ளி பருவத்திலேயே...
குரூப்- 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.!
குரூப்- 4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.விஜய்யின் GOAT படத்தைக் கண்டு கொள்ளாத நெட்ஃபிளிக்ஸ்!இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244...
குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?
குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தள்ளிப் போகிறதா சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு?அதன்படி, குரூப் 1 முதன்மைத் தேர்வு...
தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது அரையாண்டுத் தேர்வு!
உடைமைகள், ஆவணங்கள் மட்டுமின்றி பல மாணவர்களின் புத்தகங்களையும் மிச்சம் வைக்காமல் சுருட்டி எடுத்துச் சென்றுவிட்டது மிக்ஜாம் புயல்.பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் அப்டேட்!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு...
அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு!
'மிக்ஜாம்' புயல் பாதிப்புக் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6-...