Tag: Exit Poll
டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது ஆம் ஆத்மியா? பாஜகவா..? அதலபாதாளத்தில் காங்கிரஸ்…!
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தற்போது எக்ஸிட் போல் கணிப்புகளும் வெளியாகியுள்ளன. தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில கருத்துக்கணிப்புகளில் பாஜக அறுதிப் பெரும்பான்மை...