Tag: Extra fare collection
கிருஷ்ணகிரி: கூடுதல் கட்டணம் வசூல்… ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதம்
கிருஷ்ணகிரியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.சுங்கச்சாவடி அருகே அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகளுக்கு...