Tag: Facebook

கல்லூரியில் படித்த பெண்ணுக்கு ஃபேஸ்புக் மூலம் காமவலை… வசமாக சிக்கிய சில்மிஷ சீனியர்..!

சென்னையை சேர்ந்த பெண்ணிற்கு முகநூல் வழியாக பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் கல்லூரி நண்பர் கைது!வெவ்வேறு கல்லூரியில் படித்த நிலையில் தன்னுடன் கல்லூரியில் படித்த பல்வேறு பெண்களுக்கு முகநூல் வழியாக பாலியல் தொல்லை...

பேஸ்புக் மூலமாக 5 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ. 3 லட்சம் தருவதாக மோசடி!

திருப்பத்தூர் அருகே FACEBOOK மூலமாக ஐந்து ரூபாய் பழைய நோட்டு கொடுத்தால் 3 லட்சம் பணம் கொடுப்பதாக வந்த விளம்பரத்தை நம்பி 14,700 ரூபாய் பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை செய்து பரிகொடுத்த இளைஞர்திருப்பத்தூர்...

சைபர் கிரைம் குற்றச் செயல்களில் பாதுகாப்புடன் இருப்பது எப்படி? போலீஸ் அறிவுரை

சைபர் கிரைம் திருட்டில் இருந்து விடுபட எச்சரிக்கையாக இருக்கவும் விழிப்புணர்வு சைபர் கிரைம் துண்டறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் மற்றும் பண மோசடி கும்பலிடம் இருந்து...

பேஸ்புக் மூலம் தொழிலதிபரிடம் 10 லட்சம் பணம் நகைகளை பறித்த பெண் அதிரடி கைது

பேஸ்புக் மூலம் ஆசை வார்த்தை கூறி சேலம் தொழிலதிபரை நெல்லைக்கு வரவழைத்து 10 லட்சம் பணம் நகைகளை பறித்த பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் அதிரடி கைது; கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல்.புகார்...

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் பயனர்கள் அவதி!

 உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.19 வயதில் பாலியல் தொல்லை… பிக்பாஸ் நடிகை குற்றச்சாட்டு…உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் ஃபேஸ்புக்,...

முகநூல் பக்கத்தில் ஆபாச வீடியோ… லோகேஷ் கனகராஜ் விளக்கம்..

தனது முகநூல் பக்கத்தில் பல ஆபாச வீடியோக்கள் வெளியிடப்பட்டதாக வந்த செய்திகளுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.விஜய், த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே...