Tag: fans
இதுதான் என் பிறந்தநாளுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு…. ரசிகர்களுக்கு யாஷ் வேண்டுகோள்!
நடிகர் யாஷ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே ஜி எஃப் 1 மற்றும் 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். அந்த வகையில்...
ஆட்டுமந்தைகளாக நடத்தப்படும் ரசிகர்கள்….. நடிகர் அஜித்துக்கு சல்யூட்!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் நடிகர் அஜித்தை தனித்துவமானவர் என்று சொல்லலாம். ஏனென்றால் அவர் தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவர். ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் பைக், கார் ரேஸிங்...
அப்படி என்னை அழைக்காதீர்கள்….. ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த நடிகர் அஜித்!
நடிகர் அஜித் ஏராளமான ரசிகர்களால் தல, அல்டிமேட் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். சினிமாவிற்காக முழு அர்ப்பணிப்பை கொடுக்கக்கூடிய நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அந்த வகையில் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக தனது...
ரஜினி பிறந்தநாளில் அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்!
ரஜினி பிறந்தநாள் அன்று அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் கிடைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் தற்போது...
ரசிகர்கள் எல்லோரும் ரிங்டோனை மாற்றும் டைம் வந்திருச்சு…. ஜி.வி. பிரகாஷ் பேட்டி!
ஜி.வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ். இதற்கிடையில் பல பெரிய ஹீரோக்களின் படங்களிலும்...
ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சிம்புவின் ‘சிலம்பாட்டம்’….. கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். அதாவது லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அந்த வகையில் இவர் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 40 ஆண்டுகள்...