Tag: Farmers

விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாத பட்ஜெட் – டி.ராஜா சாடல்

மத்திய அரசின் பட்ஜெட் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சென்னை பாரிமுனை பி.எஸ்.என்.எல்  அருகே போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை தேசிய செயலாளர் டி.ராஜா...

விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

குறைந்த விலை, அதிக கையூட்டு, வாங்க மறுக்கும் அதிகாரிகள் - பொங்கல் கரும்பு விவசாயிகளின் துயரைத் துடைக்க வேண்டும்! என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கைபொங்கல் கரும்பு இனிப்பானதாக இருந்தாலும்,...

விவசாயி சங்கங்களை அழைத்து ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை – மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பல நாட்களாக போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் என்று மத்திய அரசால் ஏன் கூற முடியவில்லை என உச்சநீதிமன்றம்...

கடின உழைப்பால் நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் – ராகுல் காந்தி

நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள் விவசாயிகளின் உரிமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கிறோம் என  தலைவர் ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.1979ல் இந்திய...

பாஜக மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் – கைது

விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு பொதுச்செயலாளர் வி.ஆர்.துரைசாமி  தலைமையில் தாம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50 விவசாயிகள்...

அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் மிதக்கிறது – விவசாயிகள் வேதனை

வந்தவாசி அடுத்த ஸ்ரீ ரங்கராஜபுரம் கீழ் செப்பேடு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் இருப்பதால் நெல் கதிர்கள் அழுகி, நெல் நாற்றாக...