Tag: farmershappy
பூக்கள் விலை உயர்வு , விவசாயிகள் மகிழ்ச்சி
நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு. விசேஷ தினங்களை யொட்டி வியாபாரிகள் வருகையால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. நாளை முகூர்த்த...