Tag: Father Son Death

திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிங்காரம். இவர் நேற்றிரவு 9-ஆம்...