Tag: Favorite hero

குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம்!

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ஹீரோவாக உருவெடுத்து மெரினா படத்தில்...