Tag: Fever

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழப்பு

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழப்புதிருச்சியில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கனகவல்லி என்பவர் இன்று உயிரிழந்துள்ளார்.தமிழம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வரக்கூடிய நிலையில், அதனை...

திருவாரூர்: காய்ச்சலுக்கு பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு

திருவாரூர்: காய்ச்சலுக்கு பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி மருத்துவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக டெங்கு...

ஆவடி மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலால் இருவர் பாதிக்கப்பட்டு, வீடு திரும்பிய நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கத்தி முனையில் கொலை மிரட்டல்வீடு, வீடாகச் சென்று கொசு,...

காய்ச்சலுக்கு பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு!

 காய்ச்சல் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பயிற்சி பெண் மருத்துவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.கத்தி முனையில் கொலை மிரட்டல்கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவர் திருவாரூரில் உள்ள திருவாரூர் அரசு மருத்துவக்...

‘இன்புளூயன்சா’ – தடுப்பு முறை வழிகாட்டுதல்கள்

பொது மக்கள் தங்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் - தடுப்பு முறை வழிகாட்டுதல்கள் வெளியீடு குறிப்பாக அறிகுறிகள் உள்ளவர்கள் பொது...

காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழப்பு

காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழப்பு திருத்தணி அருகே காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்-மாலா தம்பதியினர். இவர்களுக்கு கவின்...