Tag: Few Days
இன்னும் சில நாட்களில் ‘கூலி’ படப்பிடிப்பை நிறைவு செய்யும் ரஜினி!
நடிகர் ரஜினி இன்னும் சில நாட்களில் கூலி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது....