Tag: film shoot
மாதவனுடன் ராதிகா… லண்டனில் புதிய படத்தின் படப்பிடிப்பு…
நடிகர் மாதவன் தற்போது டெஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சித்தார்த் மற்றும் நயன்தாரா ஆகியோரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ‘டெஸ்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகை மீரா ஜாஸ்மினும்...