Tag: financially supported
நடிகர் வெங்கல் ராவ்வின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கிய நடிகர் வடிவேலு
உடல் நலம் பாதிக்கப்பட்டு நிதி உதவிக்கோரிய நடிகர் வெங்கல் ராவ்வின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் வடிவேலு நிதி உதவி வழங்கியுள்ளார்.தமிழ் சினிமாவில், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட திரைப்படத்திலும்,ஒட்டுமொத்தமாக 100க்கும் மேற்பட்ட...