Tag: fire accident

சங்ககிரி அருகே நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து… அதிர்ஷ்டவசாக உயிர் தப்பிய 20 பயணிகள்!

சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக 20க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர்தப்பினர்.சென்னையில் இருந்து 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார்...

சூளைமேட்டில் பழைய இரும்பு பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து… 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

சென்னை சூளைமேட்டில் நேற்றிரவு பழைய இரும்பு பொருட்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.சென்னை சூளைமேடு பத்மநாபன் நகர் பிரதான சாலையில் துரை என்பவருக்கு சொந்தமான பழைய...

பூந்தமல்லியில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – சிறுவர்கள் உள்பட 7 பேர் காயம்

சென்னை பூந்தமல்லி அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை பூந்தமல்லி அடுத்த சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது வீட்டின் கீழ்...

ஓசூர் டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள டாடா மின்னணு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டாடா நிறுவனத்தின் மின்னணு உதிரி பாக உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது....

குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி உடல் நல்லடக்கம்… இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தீ விபத்தில் உயிரிழந்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் யானை...

வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

சிட்லபாக்கத்தில் பூட்டிய அடுக்குமாடி  வீட்டில் மின் கசிவு காரணமாக தீபற்றிய நிலையில் தாம்பரம் தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் அனைத்ததால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் ஆனந்தம்  அடுக்கு மாடி குடியிருப்பில்...