Tag: Fire Dept.
தனியார் ஆம்னி பேருந்து தீயில் எறிந்து சேதம்
திருவண்ணாமலையில் இருந்து கோவை வந்த தனியார் குளிர்சாதன ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்தது. ஓட்டுனரின் சாதுரியத்தால் 30 பயணிகள் உயிர் தப்பினர்.திருவண்ணாமலை இருந்து 30 பயணிகளுடன் தனியார் குளிர்சாதன ஆம்னி பேருந்து...