Tag: First Show
முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ‘வேட்டையன்’ படக்குழு…. கேக் வெட்டி கொண்டாடிய லதா ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் கிட்டத்தட்ட 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து...