Tag: first singles
லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடல் ரெடி… அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்…
லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடலுக்கான பணிகள் முடிவு பெற்றதாக படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர்...