Tag: fishermans

“மீனவர்கள் விவகாரம் முதல் வேலை வாய்ப்பு வரை”- பிரதமருக்கு அமைச்சர் உதயநிதி அடுக்கடுக்கான கேள்வி!

 தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும்,...

“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி”- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.“ஆன்லைன் ரம்மி- எத்தனை உயிர்கள் பறிபோவதை...

“45 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைத் தேவை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 45 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.பேக்கரி கடை பெண்...

“அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும்…..”- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 முதலமைச்சருக்கு அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டியதுதானே? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு...

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 மாலத்தீவு கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி...

“மத்திய இணையமைச்சரைச் சந்தித்து முதலமைச்சரின் கடிதத்தை வழங்கிய டி.ஆர்.பாலு”!

 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய அமைச்சர் கூறியதாக தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரனை நேரில்...