Tag: fishermans
ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 37 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்களை ஒரே நாளில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.‘அயோத்தி ராமர்கோயில்’- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!இலங்கை கடற்பரப்பில் சீன உளவுக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதால் இலங்கை கடற்படையினர்...
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது- ராமதாஸ் கண்டனம்!
ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சுரேஷ் கோபி செயலுக்கு கடும் எதிர்ப்பு!இது குறித்து டாக்டர்...
மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு…வெள்ளி...
கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம்!
இலங்கை அரசின் கூலிப்படையான கடற்கொள்ளையர்கள் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கால்பந்தாட்டத்தில் பதக்கம் வென்ற குட்டி தல… கொண்டாடும் ரசிகர்கள்…இது தொடர்பாக, டாக்டர் ராமதாஸ் தனது...
மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.“தமிழக அரசு இஸ்ரோவுக்கு ஒத்துழைப்பு தருகிறது”- இஸ்ரோ தலைவர்...
“மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் தடையின்றி மீன்பிடிப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.சுங்கத்துறைத் தேர்வில் ஆள்மாறாட்டம்- வடமாநில இளைஞர் கைது!இது...