Tag: Five Star Senthil.

பிரபல தயாரிப்பாளர் வீட்டு திருமண விழாவில் நடிகர் விக்ரம்…. வைரலாகும் புகைப்படம்!

நடிகர் விக்ரம், பிரபல தயாரிப்பாளர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.நடிகர் விக்ரம் கடைசியாக தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். கோலார் தங்க வயலில் தங்கம் எப்படி கண்டறியப்படுகிறது என்பது தொடர்பான கதைக்களத்தில் மிகுந்த...