Tag: Flight

ஹிசாரில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் – கொடியசைத்து துவங்கி வைக்கும் மோடி

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.ஹரியானா மாநிலம் ஹிசாரில் இருந்து அயோத்திக்கு வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புதிய...

தரையிறங்கும் போது தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்.. வைரலாகும் விபத்துக் காட்சிகள்..!!

கனடாவின் டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மினியாபோலிஸிலிருந்து கனடாவின் ரொடாண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு டெல்டா ஏர்லைன்ஸ் பயனிகள் விமானம் வந்துள்ளது. டொராண்டோ பியர்சன்...

சென்னையில் கனமழை: விமான சேவைகள் ரத்து; வானில் வட்டமடிக்கும் விமானம்!

பெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடிக்கின்றன.பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர்...

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. உயிர் தப்பிய பயணிகள்!

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானியின் துரித நடவடிக்கையினால்  பயணிகள் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து திருப்பதிக்கு, பயணிகள் அனைவரையும், மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் இருந்து...

சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானம் திடீர் கோளாறு; 125 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓடுபாதையில் ஓடும் போது திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து,...

பிரைவேட் ஜெட் விமானம் வாங்கிய நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். நடிப்பின் நாயகன் என்று சொல்லப்படும் சூர்யா தனது அசாத்தியமான நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். கடைசியாக நடிகர் சூர்யா எதற்கும்...