Tag: Flight Service

மகிழ்ச்சியான செய்தி – மதுரையில் இருந்து 24 மணி நேர விமான சேவை

மதுரை விமான நிலையத்தில் 24 மணி விமான சேவை நாளை முதல் தொடக்கம்- முதல் கட்டமாக நாளை இரவு 10:45 மணிக்கு மதுரை டூ சென்னை விமான சேவைமதுரை விமான நிலையம் கடந்த...

வானில் வட்டமடித்த விமானம் – கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு..!

சென்னையில் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில்,5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.மழை சிறிது ஓய்ந்தது, ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் வெளியேறியதும், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த...

‘Go First’ நிறுவனத்தை வாங்க ஏலப்புள்ளிகளை சமர்ப்பித்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!

 திவாலான 'Go First' நிறுவனத்தை வாங்க ஸ்பைஸ்ஜெட் (Spicejet) மற்றும் ஸ்கை ஒன் (Sky One) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஏலத்தொகைக் குறித்து புள்ளி விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை...

பயணிகளுக்கு ஏற்பட்ட அவலம்- இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு!

 மும்பை விமான நிலையத்தில் பயணிகள் ஓடுப்பாதையில் அமர்ந்து, விமானப் பயணிகள் உணவருந்திய விமானத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம்!பயணிகளை முறையாக கையாளத்...

பிப்.01- ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை!

 வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கும், அயோத்தியில் இருந்து சென்னைக்கும் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.பனிமூட்டம், கடும் குளிர்: வட மாநிலங்களுக்கு...

விமானத்தில் இயந்திர கோளாறு கண்டுபிடிப்பு- 160 பேர் தப்பினர்!

 சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!சென்னையில் இருந்து மலேசியா நாட்டின் தலைநகர்...