Tag: Flight

முதல் முறையாக விமானத்தில் பறந்த கிராம மக்கள்!

 அம்பாசமுத்திரம் அருகே சிறு சேமிப்புகளைக் கொண்டு கிராம மக்கள் விமானத்தில் பறந்தனர்.இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!நெல்லை மாவட்டம், தாட்டான்பட்டி கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், விமானத்தில் பறக்க வேண்டும்...

விமானத்தில் பறந்து 10 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றிய கிராம மக்கள்!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே தட்டான்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் விமானத்தில் பறந்து தங்களது 10 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே தட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது....

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்!

 கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.தூள் கிளப்பும் குண்டூர் காரம்… படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்…தலைநகர் டெல்லியில் எதிரே வருவோர் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. கடும் குளிர்...

விமானியைத் தாக்கிய பயணி கைது!

 கடந்த ஜனவரி 14- ஆம் தேதி அன்று டெல்லியில் இருந்து கோவா செல்ல வேண்டிய விமானம், கடுமையான பனிமூட்டம் காரணமாக 13 மணி நேரம் தாமதமானதால், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த விமானியை...

ஆளுநர், முதலமைச்சர் ஒரே விமானத்தில் நாளை கோவை பயணம்!

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே விமானத்தில் நாளை (டிச.18) காலை கோவைக்கு செல்லவுள்ளனர்.மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், நிலுவையில் உள்ள...

சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்- பயணிகள் அவதி

சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நுழைவுச்சீட்டு வழங்கலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிக்கப்படுவதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது....