Tag: Flights
சென்னை: இன்று ஒரே நாளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூர் உட்பட 4 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், பயணிகள் விமானங்கள் ரத்து. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால்,...
சென்னையில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டது.7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க...
‘அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்’- விமான நிலையத்தில் தரையிறங்க குவியும் கடிதங்கள்!
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 22- ஆம் தேதி மகரிஷி வால்மீகு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இதுவரை 40- க்கும் மேற்பட்ட சார்ட்டர்ட் விமானங்கள்...
“மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை ரத்து செய்த இந்தியர்கள்”- காரணம் என்ன தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மூன்று அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. அமைச்சர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த இந்தியர்கள் தங்களின் பயணத்தை...
விமானத்தில் பக்தர்கள் நெய் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி!
ஐயப்பப் பக்தர்கள் விமானத்தில் நெய் தேங்காயை விமானத்தில் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அன்னபூரணி படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியீடுகார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம்...
போர்டிங் கார்டு வழங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம்!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூச்சலிட்ட நபர்!பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அதிகாலை 01.30 மணி...